கரை ஒதுங்கிய

img

கரை ஒதுங்கிய 8 அடி நீள டால்பின் மீட்டு நடுக்கடலில் விட்ட மீனவர்கள்

நாகர்கோவில் அருகே பள்ளம் கடற்கரை பகுதியில் ஞாயிறன்று காலை 11 மணியளவில் மீனவர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர்.